உதவித்தொகையை பெற மாணவர்களுக்கு தேவையான தகுதிகள்:
கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் கொண்ட மாணவர்கள் மட்டுமே டீம் எவரெஸ்ட் 'நான் தான் மாற்றம்' உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
1. குடும்ப வருமான விவரங்கள்: மாணவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. மதிப்பெண் விவரங்கள்: மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் 65% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பள்ளி விவரங்கள்: மாணவர்கள் சென்னை அல்லது கோவையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
4. கல்லூரி விவரங்கள்: மாணவர்கள் சென்னை, கோவை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரியில் மட்டுமே சேர வேண்டும்.
5. படிப்பு விவரங்கள்: கலை மற்றும் அறிவியல், பொறியியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படிக்கப் போகும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். டிப்ளோமா, பாலிடெக்னிக், சட்டம் அல்லது மருத்துவம் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிக்கப் போகும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
6. கல்லூரி இடஒதுக்கீடு விவரங்கள்: மாணவர்கள் சென்னை, கோவை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையிலான கல்லூரி இட ஒதுக்கீட்டின் (Merit Quota) மூலம் மட்டுமே சேர முடியும். Management Quota வில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் கொண்ட மாணவர்கள் மட்டுமே டீம் எவரெஸ்ட் 'நான் தான் மாற்றம்' உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
1. குடும்ப வருமான விவரங்கள்: மாணவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2. சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் குடும்பப் பிண்ணனி: பெற்றோரில்லாத (அல்லது) தாய்/தந்தை ஒருவர் மட்டும் உள்ள மாணவர்கள்
3. மதிப்பெண் விவரங்கள்: மாணவர்கள் 2024 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பில் 65% மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பள்ளி விவரங்கள்: மாணவர்கள் சென்னை அல்லது கோவையில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
5. கல்லூரி விவரங்கள்: மாணவர்கள் சென்னை, கோவை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரியில் மட்டுமே சேர வேண்டும்.
6. படிப்பு விவரங்கள்: கலை மற்றும் அறிவியல், பொறியியல், சட்டம் அல்லது மருத்துவம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை படிக்கப் போகும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். டிப்ளோமா, பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி படிக்கப் போகும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
7. கல்லூரி இடஒதுக்கீடு விவரங்கள்: மாணவர்கள் சென்னை, கோவை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையிலான கல்லூரி இட ஒதுக்கீட்டின் (Merit Quota) மூலம் மட்டுமே சேர முடியும். Management Quota வில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.
Student Eligibility Criteria
Any student who falls under the following eligibility criteria can apply for Team Everest 'I am the Change' Scholarship.
- Monthly Income: Students should be from financially poor families.
- Marks: Students should have passed the 12th standard with more than 65% marks.
- School Location: The student should have completed 12th std in a school in Chennai or Coimbatore.
- College Location: Students should be ready to do college in Chennai or Coimbatore.
- Degree: The student should be willing to study any degree offerings in Arts & Science, Engineering. This scholarship does not support diplomas, Polytechnic Courses, Law, Medicine and Teacher Training.
- Merit Quota: Students can join any accredited colleges in Chennai or Coimbatore through Merit quota only. Admission under the management quota is not allowed.
Any student who falls under the following eligibility criteria can apply for Team Everest 'I am the Change' Scholarship.
- Monthly Income: Student should be from financially poor families.
- Family State For Chennai Applicants only: Student must be either Parentless or Single-Parented.
- Marks: Students should have passed the 12th standard with more than 65% marks.
- School Location: The student should have completed 12th std in a school in Chennai or Coimbatore.
- College Location: Students should be ready to do college in Chennai or Coimbatore.
- Professional Degree: The student should be willing to study any degree offerings in Arts & Science, Commerce and Engineering. This scholarship does not support diplomas, Polytechnic Courses, and Teacher Training.
- Merit Quota: Students can join any accredited colleges in Chennai or Coimbatore through Merit quota only. Admission under the management quota is not allowed.